பலன்

மழைநீராய் நான் கண்ணீர்
சொரிய

மின்னலாய் உன் கைகள்
துடைக்க

அந்த நொடியில் ஆனந்தக்
கண்ணீர்

போதுமடா மகனே உன்னை
பிள்ளையாய்

பெற்றதன் பலன்..,

எழுதியவர் : நா.சேகர் (11-Apr-19, 5:07 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : palan
பார்வை : 102

மேலே