நெருப்பை சுமக்கிறாள்

கருப்பையில் சுமந்தவளை
பெண்பிறந்தால்
நெருப்பை சுமக்க
வைத்ததடா...!
இச்சமூகம்

எழுதியவர் : முப்படை முருகன் (21-Apr-19, 2:12 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 419
மேலே