அம்மா

அவள் அன்பிற்கு ஈடு இல்லை
அவள் அளிக்கும் பாசத்திற்கு இணை இல்லை
அவள் தியாகம் என்றும் வீண் இல்லை
அவள் ஆசை வெளியில் சொல்வதும் இல்லை
அவள் எண்ணங்களை நம் மீது திணித்ததும் இல்லை
அவள் அழகை பேணி காப்பதும் இல்லை
அவள் அறிவை நாம் பெரிதாய் எண்ணுவதும் இல்லை
அவள் அனுபவங்களை சொல்லியும் நாம் கேட்பதில்லை
அவள் அழுகையை நாம் சில சமயத்தில் கவனித்ததும் இல்லை
ஆனால்
அவள் இல்லாமல் இல்லறம் என்றும் சிறந்தது இல்லை.....
அவள் தான் அம்மா....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (28-Apr-19, 9:24 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : amma
பார்வை : 1390

மேலே