உன்னால் அழுவதுகூட...........
எத்தனைமுறை என்னை
அழவைப்பாய் என்று
எனக்கு தெரியவில்லை,
என் வாழ்வின்
எல்லாநிலையும்
நீதான் என்றானபின்,
உன்னால் அழுவதுகூட
சுகமாகத்தான் இருக்கிறது.
எத்தனைமுறை என்னை
அழவைப்பாய் என்று
எனக்கு தெரியவில்லை,
என் வாழ்வின்
எல்லாநிலையும்
நீதான் என்றானபின்,
உன்னால் அழுவதுகூட
சுகமாகத்தான் இருக்கிறது.