மெல்ல மலருது தென்றல் அவள்நினைவு

மெல்லத் திறக்குது காலையின் செவ்வாசல்
மெல்லத் திறக்குது பூக்களின் மென்கதவு
மெல்ல மலருது தென்றல் அவள்நினைவு
மெல்லவே பேசுதுகா தல் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-19, 8:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே