என்றாவது பார்ப்பேன்...

இங்காவது en எதிரில்
வருவாய் என்ற நம்பிக்கையில்
தானடா இங்கே வளம் வருகிறேன்
எதிரியாய் கூட வர
உனக்கு மனம் இல்லையோ...?
ஏறி மாலையே வெடித்து என் இதயமெல்லாம்
நிரம்பி நான் கருகி போக நேரினும்
அன்பே உன்னை நான்
காண தவறிடேன்...

எழுதியவர் : (3-Sep-11, 1:32 pm)
சேர்த்தது : saige
பார்வை : 382

மேலே