ஆடியவள் ஆடி மாதத்தில் ஆடிக் காரில்

ஆடி ஓர் அழகிய மாதம்
ஆடிக்காற்று புயலாக வீசும்
ஆடிக் கார் ஓர் அற்புதக் கார்
ஆடிக்காற்றென அது சாலையில் பறக்கும்
ஆடியவள் அசைந்து வந்தால்
ஆடிக் காற்றும் வீதியில் நின்று போகும் !

ஆடியவள் ஆடி மாதத்தில் ஆடிக் காரில்
ஆடிக்காற்றில் காரோட்டிச் சென்றால்
என்னவாகும் ?

எழுதியவர் : கவின் சாரலன் (18-Apr-19, 9:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 115

மேலே