வறுமை

எனக்கு உனக்கு என்றிருந்தது
பின்

யாருக்கும் இல்லை எனக்கு
மட்டும் என்றானது

அதன்பின் தான் அகராதியில்
வறுமை என்றசொல்

கருவானது பின் நிலையானது

இப்பொழுது போராடுது வறுமை
ஒழிய

ஆகுமா இது எனக்கு மட்டுமே
என்று ஆன பின்

எழுதியவர் : நா.சேகர் (19-Apr-19, 1:37 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varumai
பார்வை : 128

மேலே