இதழோடு இதழ்
இதழோடு இதழ்..
இதழோடு இதழ் பதித்து
இடை வளைத்து
இறுக அனைத்து
இருவரும் இன்ப பயணம் ஆரம்பிக்க....
டேய்.. எந்திரிடா ...
திங்கள் கிழமை அதுவுமா...
இன்னுமா தூங்கற...
அம்மா என்னை எழுப்ப...
கால தாமதமாக வந்த
கனவே
உன்னை.....
- பாலு.