ஆறுதல்

கானம் பாடும் குயிலுக்கும்,
கருணை கொண்ட கோயிலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே தோன்றுகிறது இந்த காலை நேரத்தில்.

கருணையால் உள்ளம் நிறைந்து கோயில் குயில் ஒன்று தன் கானத்தால் ஆறுதல் சொல்கிறது நமக்கு.
தீவினை புகுந்தார் தீவினையாலே அழிவர்.
அறியாமையில் கிடந்தார் அறியாமையாலும்,
இயலாமையில் கிடந்தார் இயலாமையாலும் இன்னலுற்று இறப்பர்.
அந்த குயிலின் கானத்தில் சிறு மொழிப்பெயர்பபு இது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Apr-19, 7:19 am)
Tanglish : aaruthal
பார்வை : 448

மேலே