பார்த்ததில்லையோ

நடிப்பும் வேஷமும் நாம்
காணும் திரையிலே
பார்த்ததில்லையோ நீ உன்
அருகிலே
அங்கும் இங்கும் தேடாதே
தெருவிலே
எங்கும் எதிலும் நிறைந்திருக்கு
உலகிலே
அறிவுக் கண் கொண்டுபார்
மனதிலே
அழகாக தெரிந்து விடுமே
இயல்பிலே
போதும் ஏமாந்தது என்று
கொள் அறிவிலே
ஒழிந்துப் போகும் ஏமாற்றுவது
உலகிலே..,