நீண்ட வளர்ச்சி

கைக்'குட்டை'
அவள் கைகளில்
இருக்கும் போது மட்டும்
பரிணாம வளர்ச்சி பெற்று
கை'நெட்டை' ஆகிறது!.....

எழுதியவர் : வருண் மகிழன் (26-Apr-19, 3:37 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : neenda valarchi
பார்வை : 72

மேலே