காதல்
தனித்து தவிர்த்து
பயந்து சேர்ந்து
கொடுத்து எடுத்து
சிலிர்த்து தவித்து
களித்து வியர்த்து
குளித்து முடித்து
சேர்த்து தொடுத்து
கோர்த்து முடித்து
எடுத்துக்கொடுத்து
விடுத்து செல்வது
என்பது தான்
காலம் காலமாய்
சொல்லப்பட்டக்
காதல்..,
தனித்து தவிர்த்து
பயந்து சேர்ந்து
கொடுத்து எடுத்து
சிலிர்த்து தவித்து
களித்து வியர்த்து
குளித்து முடித்து
சேர்த்து தொடுத்து
கோர்த்து முடித்து
எடுத்துக்கொடுத்து
விடுத்து செல்வது
என்பது தான்
காலம் காலமாய்
சொல்லப்பட்டக்
காதல்..,