மன்னன்நான் உன்மடி யில்
கோடை வெய்யிலில் குளிர்தரும் நிழல்போல்
ஆடை அழகினில் அருகில் வந்தமர்ந்தாய்
மல்லிகை பூமணக்க புன்னகை வாசல் நீதிறக்க
மன்னன்நான் உன்மடி யில்
கோடைவெய் யில்தன்னில் மென்குளிர் நன்நிழல்போல்
ஆடை அழகில் அருகினில் வந்தமர்ந்தாய்
மல்லிகை பூமணக்க புன்னகைவா சல்திறக்க
மன்னன்நான் உன்மடி யில் .