வேண்டி கொள்வேன்

நீ வேண்டும் என்பதே
என் வேண்டுதலாய்

வேறேதும் வேண்டாம்
என்பதும் வேண்டுதலாய்

வேண்டிக் கேட்பது
வேண்டுதலாய்

வேண்டிக் கொள்வேன்
உன்னை நான்

என் உயிரே..,

எழுதியவர் : நா.சேகர் (27-Apr-19, 9:59 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 215

மேலே