தெருவெல்லாம் தேவதை

தெருவெல்லாம் தேவதை

திருவிழா செல்ல
என்தேவதை மறுத்துவிட்டாள்
எனவே திருவிழாவே
என்தேவதையைத் தேடி வந்துவிட்டது...

எழுதியவர் : வருண் மகிழன் (27-Apr-19, 3:40 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 1083

மேலே