வலையும் மீனும்
வலையும் மீனும்
********************************
வலைக்குள்ளே வந்தமீன் வலைவிட்டு விடுபடவே
வலையுந்தான் விடுபடுமோ வலையவன் கைவிட்டே ?
தலைகட்டி ஆட்டுவிக்கும் உளவலையை நாமறிய
வலைவிட்டு வெளிவரலாம் வந்தபிறப் புய்யுறவே !