சொற்கள்
விவாதங்களின் வீரியத்தில் வீழ்ந்த என் யதார்த்தங்கள்..!
என் எண்ணங்களை சிறைபிடிக்க வாழும் சிற்றில்களாய் பலர்..!
தனிமைக் கரங்கள் என்னை அழுத்திக் கூறவைக்கும் சில சொற்கள்..!
ஏனென்று புரியாத வாழ்வோடு.., என் புன்னகை மட்டும் எப்படி சாத்தியம்..?
உணர்கிறேன்...
வீழ்ந்து விடும் பெண்மை...! எதுவாயினும் அன்று.., துளைக்கும்
சொற்களின் கூர்மையில்..!
துளைத்த நொடிகளில்... கண்ணீர் கணக்கவில்லை..., வெறுமை விடுத்த அழைப்புகளில் வீண் சுமையானது..!