கடவுள் கொடுத்த வரம்

தவமின்றி கிடைத்த வரமே என் தாய் எனக்கு (ஸ்ரீ அன்னை)
அளித்த வரமே
கள்வர்கள் கபடர்கள் கண்டது என் உருவம் ஆனால்
நீ மட்டும் அறிவாய் என் மனம்- உன்னால்
உணர்வாய் உயராய் உண்மையை கண்டது என் மனம்
அதனால் நன் கொண்டேன் திரு மனம்
அவனால் நிறைந்தது என் மனம் நான் பெற்றது
அளவில்லா சுகம் எல்லாம் நி எனக்கு அளித்த
வரம்
uravaal நொந்தது என் மனம் உணர்வால் நிறைந்தது
அவன் வசம்
அவனை உயராய் நினைந்தது என் மனம் உருகி தொழுவேன்
அவன் பதம்



எழுதியவர் : (4-Sep-11, 3:54 pm)
சேர்த்தது : natarajaaravi
பார்வை : 362

மேலே