என்கவிதைத் தமிழுடன் விளையாட வந்த பொதிகைத் தென்றலே

நதியோடு நனைந்து குளிர நீராடி
நாணும் மலரிதழ் பிரித்து முத்தமிட்டு
நங்கையிவள் கருங்க்கூந்தலிடம் நலம் விசாரித்து
என்கவிதைத் தமிழுடன் விளையாட வந்த பொதிகைத் தென்றலே !

எழுதியவர் : கவின் சாரலன் (1-May-19, 5:30 pm)
பார்வை : 104

மேலே