மான்விழி சந்யா ரூபினி

ம்ருகநயனி மோகராக ப்ரேம நயனி
மலயமாரு தத்திவ்ய சௌந்தர்ய தர்சினி
நித்யப்ரே மானந்த கார்மேக வர்ஷினி
மான்விழிசந் யாரூ பினி !

எழுதியவர் : கவின் சாரலன் (5-May-19, 10:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 136

மேலே