தேவதைக்கு புரியவில்லை

வான் உயர்ந்தது வெண்ணிற விமானம்
தேனிதழ்ச் செவ்விதழாள் தேநீர் வழங்கிச் சென்றாள்
ஸ்வீட் என்றேன் ஒரு பொட்டலம் சீனியை கோப்பையில் கொட்டினாள்
தேநீருக்கா சொன்னேன் தேவதைக்கு புரியவில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (7-May-19, 8:52 am)
பார்வை : 372

மேலே