கடமையா கடனா

எல்லையற்ற பாசத்தை அள்ளி தருவாள்।
எப்போயுதும் குடும்ப நலம்தான் அவளின் குறிக்கோள்।

பிள்ளைகளுக்காக உழைப்பதுதாண் அவளுக்கு மகிழ்வு ।
பிள்ளைகள் உயர்ந்த நிலையை அடைவதுதான் அவளின் கனவு ।

ஓடி ஓடி சோர்ந்த உடலுக்கு சற்று ஒய்வு கொடுக்க தயங்கும் அவள்,
பிள்ளைகளின் வளர்ச்சி க்காக மெழுகாக உருக தயங்கவே மாட்டாள்।

தாய் என்ற உணர்ச்சியை , தாயை தவிர, யாராலயும், உணர முடியாது!
தாய் பாசத்தை வர்ணிக்க சொற்களுக்கு பஞ்சமே கிடையாது ।

கடனை அடைக்க, தாய் பாசம், கடாயில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருள அல்ல।
பாசம் மட்டுமே எதிர் பார்க்கும் தாய்க்கு, முழுமையான பாசத்தை அன்பளிப்பதுதான் நம்ம கடமை!!!

குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே, தாயை நினைப்பதோ, கமணிப்பதோ, பெருமை அல்ல।
தாய் தன குழந்தயை கமணிப்பது போல், பிள்ளைகளால் தாயை குழந்தயாக நினைத்து, பாசத்தை பரிமார முடிந்தால்,

ஒவ்வொரு தினமும் அன்னையர் தினம் கொண்டாடமுடியும்।

அன்னை பாதகமலங்களுக்கு சமர்ப்பணம்

எழுதியவர் : ராகவன் கே (8-May-19, 6:03 pm)
சேர்த்தது : RaghavanK
பார்வை : 188

மேலே