நேரம்

நேரமில்லை
ஆடும் மயிலை ரசிக்க,
பிடுங்கிய இறகை ரசிக்கிறோம்-
புத்தகத்தில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-May-19, 7:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : neram
பார்வை : 78

மேலே