ரசிகன்

எல்லோரும் விளையாட்டை ரசித்தனர்;
நீயும் ரசித்தாய்;
நானும் ரசித்தேன்;
விளையாட்டை அல்ல !விளையாட்டுக்கு இணையாடும் உன் முகபாவத்தை ...

எழுதியவர் : சிந்தை அ (11-May-19, 2:05 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : rasigan
பார்வை : 145

மேலே