அப்பா
இருந்தபோது சொன்ன
எதுவும் ஏறவில்லை
சொல்லித்தர ஆதரவு
இப்போது யாருமில்லை
இல்லை என்று தெரிந்தும்
ஏங்கும் மனம் அதுதான்
பெருந்தொல்லை அப்பா..,
இருந்தபோது சொன்ன
எதுவும் ஏறவில்லை
சொல்லித்தர ஆதரவு
இப்போது யாருமில்லை
இல்லை என்று தெரிந்தும்
ஏங்கும் மனம் அதுதான்
பெருந்தொல்லை அப்பா..,