மறுபிறவி

வெட்டி வீழ்த்திய
மரங்களின்
கண்ணீர் துளிகள்
மறுபிறவி எடுத்து
அக்கினியாய்
தினம் தினம்
சுட்டெரிக்கிறது ...

எழுதியவர் : வருண் மகிழன் (10-May-19, 6:53 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : marupiravi
பார்வை : 137

மேலே