வாழ்க்கை

தொடர் கேள்விகள்

சில ஆச்சரியங்கள்

சில எதிர்பார்ப்புகள்

சில ஏமாற்றங்கள்

சில துக்கங்கள்

சில சந்தோசங்கள்

சில வெற்றிகள்

சில தோல்விகள்

என மொத்தமும்
அனுபவமாய்

முடிவதே வாழ்க்கை..,

எழுதியவர் : நா.சேகர் (16-May-19, 11:07 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaazhkkai
பார்வை : 331

மேலே