தோற்றப் பிழை
அங்கீகரிக்கப்படாத
சில நிகழ்வுகள்
அவமானங்களாய் தன்னை
அனுமானித்துக்கொண்டு
அகங்காரமாய்
எல்லை மீறுதல்
யார் பிழை ?
அங்கீகரிக்கப்படாத
சில நிகழ்வுகள்
அவமானங்களாய் தன்னை
அனுமானித்துக்கொண்டு
அகங்காரமாய்
எல்லை மீறுதல்
யார் பிழை ?