விவாக ரத்து

என்னை சமாதானப்
படுத்த வேண்டாம்

போதும் நான் பட்டது
விட்டுவிடு என்னை

இப்படி ஆரம்பித்து
கடைசியில்

நீதிமன்ற வாசலில்
காத்திருக்கும்

விவாக ரத்திற்காக

வாங்கியப் பின்

காய்லான் கடைக்கு
வந்து விட்ட

பழைய சாமான்

யாருக்கெனும்
உபயோகமிருந்தால்

வாங்கிக் கொண்டு
போவார்கள்

மீண்டும்..,

எழுதியவர் : நா.சேகர் (19-May-19, 6:29 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vivaga ratthu
பார்வை : 531

சிறந்த கவிதைகள்

மேலே