உண்மை தெரிய

வளைக்குள் நண்டு இருந்தால்
வாலில் தெரியும்
நரிக்கு..

வாயைத் திறந்து
வரும் சொல்லில் தெரியும்
வழியில் வருபவனின்
வாய்மைத் திறனெல்லாம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-May-19, 6:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே