மாறாதது

தாயில் உண்டு
பல வகை,
மாறாது ஒரே வகைதான்-
தாய்மை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-May-19, 7:05 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maaraathathu
பார்வை : 124
மேலே