முதல் பாடம்

கோடி எதிரிகள் இருந்தால் நிம்மதியாய் உறங்கு தவறில்லை...
ஆனால்,ஒரு துரோகி இருந்தால் இமையைக் கூட மூடாதே....

எழுதியவர் : கதா (21-May-19, 9:53 am)
சேர்த்தது : கதா
Tanglish : muthal paadam
பார்வை : 112

மேலே