ஆசிரியர் தின கவிதை


உலகம் என்னும் புத்தகத்தில்

சுய அறிவு கொண்டு நாம் நடக்க

எழுத்தை நமக்கு கற்று தந்து

எழுத பழக சொல்லி கொடுத்து

அனுபவம்தான் வாழ்கை என்று

அடிமனதில் பதித்து விட்டு

இன்முகத்துடன் நம்மை

மேல் அறிவு பெற அனுப்பி விட்டு

அதே இடத்தில நின்று

அடுத்த தலைமுறை வளர

ஆயுள் முழுதும் உழைக்கும் ஆசானே

உன்னை வணங்குவதில்

பெருமை கொள்கிறேன்

எழுதியவர் : rudhran (5-Sep-11, 8:03 pm)
பார்வை : 6042

மேலே