என் பப்பி
என் பப்பியின் கவிதை
புரிவதே இல்லை
என் மேல் வீட்டு அம்மாவுக்கு
"நாய் ஏன் இப்படி குரைக்குது?"
என்கிறாள்!!
என் பப்பியை விட
மேலும் சத்தமாய்!!!!
என் பப்பியின் கவிதை
புரிவதே இல்லை
என் மேல் வீட்டு அம்மாவுக்கு
"நாய் ஏன் இப்படி குரைக்குது?"
என்கிறாள்!!
என் பப்பியை விட
மேலும் சத்தமாய்!!!!