கணபதி

கடவுள் தன் தலையை
அடமானம் வைத்தாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை
மனிதனை
பெற்ற கடன் தீர்க்க !

எழுதியவர் : வளியன், திண்டுக்கல். (5-Sep-11, 8:28 pm)
சேர்த்தது : வளியன்
பார்வை : 1402

மேலே