தீராக் காதல்!

எத்தனை நாள் ஏங்கியிருப்பேன் உன்னோடு வாழ்வதற்கு அத்தனை நாள் ஏக்கத்தையும் ஒற்றை பார்வையில் தீர்த்துவிட்டாய் நீ ஆயினும் தீராக் காதலோடு நான்!

எழுதியவர் : இளங்கதிர் யோகி (23-May-19, 11:00 pm)
சேர்த்தது : Elangathir yogi
பார்வை : 159

மேலே