சுழியம்

நான் எழுத நினைத்த
கவிதையை எங்கோ தொலைத்து
எங்கோ இதற்குமுன்
யாரோ தொலைத்த
கவிதையை
தினம் தினம்
எழுதி
என் சுயம் இழக்கிறேன்....

எழுதியவர் : வருண் மகிழன் (24-May-19, 7:22 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 625

மேலே