பிறை நிலவாய்

பிறை நிலவாய்
என்னை
வளைத்து விட்டாய்
இதழ் தேனை
அள்ளி
குடித்து விட்டாய்
மெள்ள கிடத்தி
மென்னுடல்
புகுந்து விட்டாய்
கருமேக மழையில்
நனைத்து விட்டாய்
கண்மூடி நானும்
பிறை நிலவாய்
என்னை
வளைத்து விட்டாய்
இதழ் தேனை
அள்ளி
குடித்து விட்டாய்
மெள்ள கிடத்தி
மென்னுடல்
புகுந்து விட்டாய்
கருமேக மழையில்
நனைத்து விட்டாய்
கண்மூடி நானும்