ஏமாளி

இரக்கமும் உறக்கமும்
ஒன்றுதான்.

இரண்டையுமே

அளவோடு தான்
பயன்படுத்தவேண்டும்.

அதிகம் உறங்குபவன்
'சோம்பேறி' ஆகிறான்..!

அதிகம் இரக்கம் காட்டுபவன்
'ஏமாளி' ஆகிறான்..‼

எழுதியவர் : பசுபதி (27-May-19, 7:45 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 181

மேலே