பறக்க

உயரே பறத்தலுக்கு
இறக்கைகள்
தேவையில்லையடி
உனதன்பிருந்தால்
போதுமெனக்கு,

எழுதியவர் : சபீரம் சபீரா (27-May-19, 8:08 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 83

மேலே