மரணம்வரை அழியாது

மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும் ..!!

நாம்
மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது ..!!

எழுதியவர் : PASUPATHI (27-May-19, 7:52 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 388

மேலே