செப்படி செவ்வாய் மலர்ந்து
செப்படி செவ்வாய் மலர்ந்து
அழகே. . அணங்கே. ...
உன்னில் நான்
காற்புள்ளியா
அரைப்புள்ளியா
அடைப்புக்குறியா
ஆச்சரியக்குறியா - அல்ல
முற்றுப்புள்ளியா ?
இவன் மு. ஏழுமலை
9789913933
செப்படி செவ்வாய் மலர்ந்து
அழகே. . அணங்கே. ...
உன்னில் நான்
காற்புள்ளியா
அரைப்புள்ளியா
அடைப்புக்குறியா
ஆச்சரியக்குறியா - அல்ல
முற்றுப்புள்ளியா ?
இவன் மு. ஏழுமலை
9789913933