தெரிஞ்சும் புத்திவரலே - ஓய்வின் நகைச்சுவை 171

ஓய்வின் நகைச்சுவை: 171
தெரிஞ்சும் புத்திவரலே

கணவன்: (விரக்தியுடன் பாடுகிறார் ) எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே

மனைவி: ஏன்னா! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வான். அப்போவே சொன்னேன் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அசலுக்கே வேட்டு வந்துடும்னு கேட்டாத்தானே! இப்போ லபோ லபோனு அடிச்சு என்ன பிரயோசனம்? தெரிஞ்சும் புத்திவரலேனா என்ன செய்ய? பியூல் சாங்கும் பாடி யூடுபெலே போடுங்கோ உ….ம்

கணவன்: நல்லவேளை கடவுளே ! அவ ஜெவெல்ஸ் தான் போச்சுன்னு இன்னும் தெரியாது

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (30-May-19, 1:08 pm)
பார்வை : 115

மேலே