கூந்தல்

காற்றின் அசைவில்
உன் கூந்தலும்
கவிப்பாடுகிறது அழகாக...

எழுதியவர் : Vikneswharen Vicky (9-Jun-19, 10:44 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
Tanglish : koonthal
பார்வை : 353

மேலே