இரவு
இரவிற்கு காத்திருக்கும் புது மணமக்கள்
                                            இருமனங்கள்  ஒன்றி உறவாடி காதலிக்க
                                            மனம் திறந்து பேசி வாழ்க்கையின் முதல்
                                            அத்தியாயம் எழுதிட முதல் இரவாய் 
                                           திருமணமும் சுமுகமாய்ப் பூர்த்தியாக
 
                    
