வாழ்க்கை

பெண்ணை தெய்வமாய் உயர்த்தி நிறுத்துவது
அவள் கற்பு எனில் இவனையும் அந்நிலைக்கு
உயர்த்தி நிறுத்தும் அப்பெண்ணைத் தவிர
வேறொருத்தியை கனவிலும் நினையாது
இவன் வாழ்ந்திடும் காதல் வாழ்வு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Jun-19, 2:33 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 320

மேலே