ஒன்றாய்

ஒன்றிப் போகிறார்கள்
பிஞ்சுகள்,
நெஞ்சில் வஞ்சம்
ஒன்றுமில்லாததால்..

விலகிப் போகிறார்கள்
பெரியவர்கள்,
விருப்பு வெறுப்புகள்
மிகுந்ததாலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (10-Jun-19, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ondray
பார்வை : 138

மேலே