இலக்கு

ஓடும் ஆற்றுநீரில்
ஒரு பயணம்,
இலக்குதான் தெரியவில்லை-
இலையில் எறும்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Jun-19, 7:13 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 106

மேலே