இரவு

கதிரவன் விட்டுச்சென்ற கதையை இதமான நிலவு இயற்றும் நேரம் - இரவு!
இரவு இனிமையானது
அழகானது
சுகமானது
ஆழமானது
ஏன் உணர்வுடையது!

எழுதியவர் : arhtimagnas (12-Jun-19, 11:30 pm)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : iravu
பார்வை : 78

மேலே